மழலை
மொழியை ரசித்தேன்!
உன் பேச்சில்...
இசையை ரசித்தேன்!
உன் சிரிப்பில்...
அசைவை ரசித்தேன்!
உன் வளைவில்...
அறிவை ரசித்தேன்!
உன் செயலில்...
அன்பை ரசித்தேன்!
உன் அருகில்...
உன்னை ரசித்தேன்!!!
என் மனதில்.....!.....!
மொழியை ரசித்தேன்!
உன் பேச்சில்...
இசையை ரசித்தேன்!
உன் சிரிப்பில்...
அசைவை ரசித்தேன்!
உன் வளைவில்...
அறிவை ரசித்தேன்!
உன் செயலில்...
அன்பை ரசித்தேன்!
உன் அருகில்...
உன்னை ரசித்தேன்!!!
என் மனதில்.....!.....!