தாய் தந்தை என்கிற சிற்பிகள்

ஆயிரம் வார்த்தையினால்
என்னை செதுக்கினீர்..
ஒரு வார்த்தையும்
என்னை சிதைக்கவில்லை!..

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (19-Jan-15, 9:10 pm)
பார்வை : 158

மேலே