வரம்

அவள் என்னைச் சுமக்கும்போது
சொல்லநினைத்தேன் ...
அவள் என்னை ஈன்றப்பொழுது
சொல்லநினைத்தேன் ..
அவள் என்னைக் கொஞ்சும்போது
சொல்லநினைத்தேன்...
அவள் என்னை முத்தமிடும்போது
சொல்லநினைத்தேன்...
அவள் என்னைக் கட்டித்தழுவும்போது
சொல்லநினைத்தேன்...
கடவுளே !!
பேசும் வரம் தா
" அம்மா" என்று அவளை அழைக்க.....
வரம் வேண்டும்

எழுதியவர் : sudarvizhi (20-Jan-15, 11:38 am)
Tanglish : varam
பார்வை : 198

மேலே