விடிந்தது

நள்ளிரவில்...
விடாமல் கதறிய தொட்டில் குழந்தையும்..
இருமிகொண்டேயிருந்த தந்தையும்......
ஆழ்ந்த நல்ல உறக்கம்..
நன்றியோடு கீழ்வானம் பார்த்தேன்..

எழுதியவர் : ஜி ராஜன் (20-Jan-15, 1:23 pm)
Tanglish : vidinthathu
பார்வை : 197

மேலே