பாதை
ennaiyum
உன் உடன் azhaiththaay
நானும் நிழல்போல் உன்னை
பின்தொடர்ந்து வந்தேன்
எனக்கென ஒரு பாதை
வழிகாட்டி விட்டு
மற்றொரு பாதையில் நீ
செல்கிறாய்
உன்னை
ஏக்கத்துடன், கண்ணிருடன்
திரும்பி பார்க்கிறேன்
மறுபடியும் இந்த பாதை
இணையும்
என நினைத்து கொண்டே