சீப்பு

சீப்பு வேண்டாம்
பத்து விரலுக்கும்
பணியும் தலைமுடி!

எழுதியவர் : வேலாயுதம் (21-Jan-15, 1:49 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : seeppu
பார்வை : 223

சிறந்த கவிதைகள்

மேலே