காத்திருப்பு கவிதை

*
காத்திருக்கும் போது
யாரும் சீக்கிரம்
வருவதில்லை
வெளியே
போய்விட்டப் பின் வந்துக்
காத்திருக்கிறார்கள்.
*
தறுதலையாய்ச் சுற்றித்
திரிந்த மகன்
திருந்தவேயில்லை என்று
கடைசி வரை
வருந்தினாள் தாய்….!! .
*

எழுதியவர் : ந.க.துறைவன் (22-Jan-15, 9:00 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 86

சிறந்த கவிதைகள்

மேலே