பைக்கில் உன்னுடன் எமன்

இரண்டுமே அவசர செய்திகள் தான்..

உன் சாய்ந்த செவியில் உறவினன் உனக்கு சொன்னதும்..

நீ சாய்ந்த நொடியில் நான் அவனுக்கு சொன்னதும்..

பைக்கில் எமனாகிய நான்!!!

எழுதியவர் : சு.முத்துக்குமார் (22-Jan-15, 8:48 pm)
Tanglish : bikeil unnudan eman
பார்வை : 102

மேலே