நடைப் பயிற்சி சென்ரியு

*
பயமா என்ன?
உருகி மறைகின்றான்
சூரியனைக் கண்ட பனி.
*
இதமான காலைக் காற்று
புல்வெளி, குளிர்ப் பனி
நடைபயிற்சியில் நாய்கள்.
*
அஞசறைப் பெட்டியில்
அடங்கியிருக்கின்றது
நாட்டு வைத்தியம்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (22-Jan-15, 4:45 pm)
பார்வை : 94

மேலே