இரட்டை குழந்தை

நாராயணசாமிக்கு இரட்டை குழந்தை பிறந்தது.

டின் & மார்டின் அப்படின்னு பேரு வச்சார்.

திரும்பவும் இரட்டை குழந்தை பிறந்தது.

பீட்டர் & ரீபீட்டர்ன்னு பேரு வச்சார்.

அதற்கு அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்துச்சி.

மேக்ஸ் & கிளைமேக்ஸ்ன்னு பேரு வச்சார்.

பாவம்… திரும்பவும் இரட்டை குழந்தை பிறக்க, வெறுத்துப் போன நாராயணசாமி பெயர் வைத்தார்,

டயர்டு & ரீடையர்டு

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (25-Jan-15, 9:52 pm)
பார்வை : 635

சிறந்த நகைச்சுவைகள்

மேலே