கல்லூரி

இளமைப் பருவம் உதிர்ந்த தருணம்தான் பள்ளிக்கூடம்
முதுமைப் பருவம் முளைத்த தருணம்தான் கல்லூரிக்கூடம்

""""நட்பின் உயரம் என்னவென்று ஒருநாள் உணர்ந்தேன்
என் கையில் அடி பட்டு ரத்தம் வருவதற்குள்
என் நண்பன் ஓடி வந்தபோது
அன்று நினைத்தேன் நண்பன் உள்ளபோது முதலுதவி எதற்க்கடா என்று"'............


"தாயின் கருவில் வளரும்போது
நான் கண்ட அதிசியங்கள் என்னவோ
என் நண்பனின் மறு உருவத்திற்கு தோற்றுப் போனது "


"பல உயிர்களுக்குள் இதயம் துடிக்கும்
அந்த இதயத்திற்குள் பல நண்பன் துடிப்பான்
மச்சான் எப்படிடா இருக்கனுனு"



"பால் கூட கசக்காதுடா
என் நண்பனின் இதழ் ருசி கண்டால் ............."

வாழ்க்கையில்
சோகம் போய்
சுகம் வந்தது
காதலால் அல்ல "என் நண்பனால்................. "


"வாழ்க்கையில் மிகப் பெரியா இழப்பை
என் நண்பன் ஒருநொடி பேசாமல் இருந்தபோது உணர்ந்தேன் ........"


by
J.MUNOFAR HUSSAIN
CIVIL 1ST YEAR
VEL TECH HIGH TECH ENGINEERING COLLEGE
AVADI
CHENNAI.........









"வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்பை
என் நண்பன் ஒருநொடி பேசாமல் இருக்கும்போது உணர்ந்தேன் "........

எழுதியவர் : J.MUNOFAR HUSSAIN (26-Jan-15, 1:05 pm)
Tanglish : kalluuri
பார்வை : 248

மேலே