காதல்
நண்பன் 1:ஏண்டா ரொம்ப டல்லா இருக்கா
நண்பன் 2;இல்ல மச்சான் நா உண்ட ஒரு விசயத்த மரசுட்டேன்ட
நண்பன் 1;சரி பரவா இல்லடா இப்ப சொல்லுடா
நண்பன் 2:நா ஒரு பொண்ண விரும்புறேண்டா
நண்பன் 1:ம்ம்ம் நல்ல விசயம்டா
நண்பன் 2:ஆனா அவ உன்னலட விரும்புறா
நண்பன் 1:????????????????????