இதுவும் BOOK THAANA
அப்பா :ஏண்டி புள்ள அழுகுறான் ??
அம்மா :தெரியலேங்க ????/
அப்பா :ஏம்பா அழுகுர "BOOK" எதையும் தொலசுடியா ?
பையன்:ஆமா அப்பா அது BOOK "ஆ இருந்தாலும் பரவா இல்ல,
அது பக்கத்து வீட்டு பொண்ணோட FACE BOOK PASSWORD பா.....
அப்பா:??????????????????????????