ஒபாமா - இந்தியா வருகை
ஒபாமா வருகையை ஒட்டி தாஜ்மகாலை சுற்றியும்
யமுனை ஆற்றங்கரையிலும் சுமார் 2டன்
குப்பைகள் இரண்டு நாட்களில்
அகற்றப்பட்டுள்ளது.
10 கி.மீ க்கு சாலைகள் புதுப்பிக்கப்பட
்டுள்ளது,..
மக்கள் ஆயிரம் போராட்டம் நடத்தினாலும்
இந்த மாதிரி எல்லாம் அரசாங்கம்
பண்ணுமா?...
ஒபாமா அவர்களே
அப்படியே இந்தியா முழுவதும் சுற்றுப்
பயணம்ன்னு அறிக்கை மட்டும் விடுங்க
எங்க இந்தியாவே சுத்தமாகும்..