காலினால் வந்த அக்கப்போர்
காலினால் வந்த அக்கப்போர்
===========================
ஆசிரியர் 1-------------------> ஏன் இந்த ஹெட் மாஸ்டர் இப்படி காட்டு கத்தல் கத்திக்கிட்டு இருக்கார்??
ஆசிரியர் 2-------------------> குடியரசு தின நிகழ்ச்சி நிரல் சுற்றறிக்கைல "தேச பக்தி பாடல்" னு போடறதுக்கு பதிலா "தோச பக்தி" பாடல்னும்
------------------------------------> அத பாட இருப்பவர் "பாஸ்கரன்" என்ற பேர "பஸ்காரன்" அப்படீன்னும் தப்பு தப்பா டைப் பண்ணி வெச்சிட்டானாம் அந்த
-----------------------------------> டைபிஸ்ட். தமிழ கொலை பண்ணினதுக்குத்தான் இந்த கூப்பாடு.
ஆசிரியர் 1-------------------> டைபிஸ்ட் ஒரு வேள காலைல நெறைய தோசை தின்னுட்டு வந்திருப்பானோ?