நோக்கம்
ஆசிரியர் :வருங்காலத்துல நி என்ன படிக்க ஆசைப்படுற?
மாணவன்:இன்ஜினியரிங் படிக்க ஆசப் படுறேன்.
ஆசிரியர்:நல்ல விஷயம்.எதுக்காக அந்த படிப்ப தேர்ந்தெடுத்த?
மாணவன்:அதுவா அந்த படிப்புக்குத்தான் சீக்கிரமா வேலை கிடைக்காது அதுனாலதான்.
ஆசிரியர்:????????????????????????