மௌனம்

காதலில் அதிகம் பேசும் மொழி "மௌனம்"
அந்த மௌனத்திலும்
சில நேரம் "பிரிவு" என்ற புயல் வீசலாம் ..
அந்த புயலையும் தாண்டிச்செல்லும்
உண்மையான காதல்..
திருமண வாழ்க்கை என்ற இன்பத்தில்..

எழுதியவர் : வெற்றி (27-Jan-15, 11:19 am)
சேர்த்தது : ValentineVetri
Tanglish : mounam
பார்வை : 60

மேலே