காதல்

காதல்
மறுக்கவும் மறக்கவும்
மறைக்கவும் முடியாத இரு உள்ளத்தின் மௌனம்
புரிதல் இருந்தால் பிரிவும் இனிக்கும்
இல்லை என்றால்
சேர்ந்திருந்தாலும் கசக்கும்...!!!

எழுதியவர் : வெற்றி (27-Jan-15, 11:18 am)
சேர்த்தது : ValentineVetri
Tanglish : kaadhal
பார்வை : 61

மேலே