வெம்பியது வாழ்கை

மின்னியது
மின்னல்
என்றால்
சிந்தியது
தூறல்
என்றால்
பிழைத்து
உயிர்
என்றால்
வாழ்ந்தது
வாழ்கை
என்றால்
வீணானது
பிறப்பு
அதில் பேரு
எதற்கு ..

எழுதியவர் : ரிச்சர்ட் (27-Jan-15, 11:16 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 695

மேலே