உன் அழகான கண்கள்

நீ!
என்னை மௌனமாய் கடந்து
சென்ற போதும்..!

எனக்கு ஆறுதலாய் ஓரிரு வார்த்தை
பேசிவிட்டு தான் செல்கிறது.,

உன் அழகான "கண்கள்

எழுதியவர் : வெற்றி (27-Jan-15, 11:24 am)
சேர்த்தது : ValentineVetri
Tanglish : un azhagana kangal
பார்வை : 3716

மேலே