நீ
நீ
மறந்துபோனதும்,
நான்
இறந்துபோனேன்..!
இன்னும்-
என்னிதயம்
துடித்துக்கொண்டிருக்கிறது..
நீ,
சுவாசிக்கவேண்டும் என்பதற்காக..!..
நீ
மறந்துபோனதும்,
நான்
இறந்துபோனேன்..!
இன்னும்-
என்னிதயம்
துடித்துக்கொண்டிருக்கிறது..
நீ,
சுவாசிக்கவேண்டும் என்பதற்காக..!..