இதயம் காத்திருக்கிறது

மறக்க முடியாமல் தவிக்கிறேன்
நீ என் மனதில் இருப்பதால்
மறுக்க முடியாமல் தவிக்கிறேன்
நீ என்னை காதலித்தால்.

மயக்கத்தோடு இருக்கிறேன்
உன் காதலில் சிக்கியதால்
ஏமாற்றி விடாதே
என் உள்ளம் உன்னோடு இருப்பதால்..

முடிந்தால் இப்போதே
இணைந்து விடு
இதயம் உனக்காக
காத்திருப்பதால்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (27-Jan-15, 11:51 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 82

மேலே