உன் பெயர்

அன்பே !
கீறல் விழுந்த கண்ணாடி என்று
என் மனதை நீ தூக்கி எறிந்துவிட்டாய்
அங்கே கிறுக்கப்பட்டிருந்தது
உன் பெயர் என்பதை அறியாமலே..

எழுதியவர் : வெற்றி (27-Jan-15, 1:32 pm)
சேர்த்தது : ValentineVetri
Tanglish : un peyar
பார்வை : 90

மேலே