கண்களில் ஆனந்தம்

உன்னை பார்த்த போது என் கண்கள் ஆனந்தம் கொண்டது....
உன்னை கானத போது என் உள்ளம் கவலை கொண்டது....
உன் பிரிவால் என் நிழலிலும் இரத்தம் வழிகிறது....

எழுதியவர் : பார்த்திபன் (27-Jan-15, 3:31 pm)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : kankalail aanantham
பார்வை : 69

மேலே