+++இது நல்ல வழியா+++
உடப்பு குறைக்க ஏதாவது வழிமுறை சொல்லுங்க டாக்டர்?
ரொம்ப ஈஸி! நீங்க செய்ய வேண்டியதெல்லாம் தினமும் மூணு வேளையும், வாரம் ஏழு நாளும், மாசம் முப்பது நாளும்...
என்ன செய்யணும் டாக்டர்?
எதுவுமே சாப்புடாதீங்க... உடம்பு நல்லா குறைஞ்சிடும்..
?!?!??!