ஆஹா இதுவல்லவோ மரியாதை
நம்ம தமிழ் மண்ணில் "காதலுக்கு மரியாதை" கொடுத்தோம்.
அத எதுக்கு இப்பச் சொல்லற?
டெல்லிக்குப் போய்ப்பாரு. நாம அங்க போனா மதராஸ்வாலான்னு ஒரு மாதிரியாப் பாக்கறாங்க. ஆனா தொடப்பத்துக் கெடைக்கிற மரியாதையை அங்க தான் பாக்கணும். தொடப்பம் கொடுத்து வச்சடுதடா .