தலைமுடி தானம்

தானங்கள் பலவகை
என்றாலும்
தன்நலம் அற்ற தலைமுடி
தானம் புதியதுவே .!
பெண்ணினம் என்பதில்
பெருமை கொண்டேன்
இன்று
என்னினம் செய்த தானத்தினால் .
(பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி மாணவிகள் 200 பேர் புற்றுநோயால் பதிக்கப்பட்ட பெண்களுக்கு விக் செய்வதற்காக தங்கள் தலைமுடியை தானம் செய்துள்ளனர்)