எங்க கிராமம்

கழனிக் காடுகளை
சுற்றிவந்து கலைத்துப்போய்,
கல் திண்ணைமேல் படுத்தேன்.
கட்டில்மேல் சாய்ந்தபோதும் வந்ததில்லை
அப்படியொரு உறக்கம்.

எழுதியவர் : (31-Jan-15, 9:48 am)
Tanglish : yenga giramam
பார்வை : 71

மேலே