மிகச் சிறந்த காதலர்கள் - உதயா

என்
மனம் கொண்ட
அன்பு உனக்கும்
உன்
மனம் கொண்ட
அன்பு எனக்கும்
புரிந்துவிட்டால்
நாமிருவரும்
உலகில்
மிகச் சிறந்த
காதலர்கள் ...........
என்
மனம் கொண்ட
அன்பு உனக்கும்
உன்
மனம் கொண்ட
அன்பு எனக்கும்
புரிந்துவிட்டால்
நாமிருவரும்
உலகில்
மிகச் சிறந்த
காதலர்கள் ...........