பாரதம்

பாரதம்...!
பெத்லேகப் -
பெருமையும்....
மெக்காவின் -
மேன்மையும்....
பினைந்து -
கிடக்குமின்ப...
பிருந்த வனத்து
விழியாய்...!
பாரதம்...!
பாரதம்...!
பெத்லேகப் -
பெருமையும்....
மெக்காவின் -
மேன்மையும்....
பினைந்து -
கிடக்குமின்ப...
பிருந்த வனத்து
விழியாய்...!
பாரதம்...!