மண் பயனுற வேண்டும்

மனிதா! மறந்து கூட
புதைத்துவிடாதே; மண்ணில்
பிணத்தை அல்ல;
பாலிதின் பைகளை....

எழுதியவர் : பிரியங்கா (1-Feb-15, 11:40 am)
பார்வை : 87

மேலே