நீர்

குடம் குடமாய் அடித்தாலும்
குடிக்க முடியவில்லை
குழாய்களில் காற்று....

எழுதியவர் : பிரியங்கா (1-Feb-15, 12:55 pm)
சேர்த்தது : பிரியங்கா
Tanglish : neer
பார்வை : 509

மேலே