புகை

பற்ற வைக்கும்
முதல் சிகரெட்டில்
புகைய துவங்குகிறது...
வாழ்க்கை

எழுதியவர் : கோட்டாறு ஷிபான் அரூஸி (1-Feb-15, 1:01 am)
Tanglish : pukai
பார்வை : 417

மேலே