வயோதிகம்

தள்ளாத வயதிலும்
தளரவில்லை...
தள்ளிக்கொண்டே இருக்கிறேன்
வாழ்க்கையை..!

எழுதியவர் : கோட்டாறு ஷிபான் அரூஸி (1-Feb-15, 12:29 am)
பார்வை : 174

மேலே