ஹைக்கூ கவிதை

காலில்
பட்ட முள்ளை சிறு
குண்டூசி கொண்டு எடுத்தேன் !
என்
கண்ணில் பட்ட உன்னை
எதை கொண்டு எடுப்பேன் .............!

எழுதியவர் : விவேகா ராஜீ (31-Jan-15, 9:39 pm)
சேர்த்தது : விவேகா ராஜீ
பார்வை : 131

மேலே