ஓட்ட வாய்

இங்கே கேட்பதை
அப்படியே அங்கே சொல்லிவிடுகிறது
மைக்.

எழுதியவர் : (31-Jan-15, 9:29 pm)
Tanglish : otta vaay
பார்வை : 111

மேலே