பொறிரியல்

கேட்ட நகைச்சுவை ;
மாணவனின தந்தை watchman னிடம் ;-
ஏம்ப்பா ,இந்த engineering college நல்ல college தானே ?
வாட்ச்மேன் ;சூப்பர் காலேஜ் தான் ;நானே இங்கதாங்க படிச்சேன் !

எழுதியவர் : (1-Feb-15, 2:44 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 110

சிறந்த நகைச்சுவைகள்

மேலே