திரும்பி பார்த்தாலே போதும்
நீ
என்னை
விரும்பிப் பார்க்க
வேண்டாம்
கொஞ்சம்
திரும்பி பார்த்தாலே
போதும்
அன்றைய நாள்
ஆனந்தமாய்
எனக்கு
அழகாய் ஓடிவிடும் !
* ஞானசித்தன் *
95000 68743
நீ
என்னை
விரும்பிப் பார்க்க
வேண்டாம்
கொஞ்சம்
திரும்பி பார்த்தாலே
போதும்
அன்றைய நாள்
ஆனந்தமாய்
எனக்கு
அழகாய் ஓடிவிடும் !
* ஞானசித்தன் *
95000 68743