தைபூசம்

காவடி பால்குடம்
அலகு குத்துதல்
தேர் இழுத்தல்
தீ மிதித்தல்

என

நேர்த்திகடன்
செலுத்துவதை
பார்க்கும் பொழுதெல்லாம்

உணர்ந்து கொள்கிறேன்

கடவுள்
என்ற
சக்தி
கண்முன்
நடமாடுவதை

எழுதியவர் : ந.சசிசத்யா (3-Feb-15, 6:27 pm)
பார்வை : 231

மேலே