என்னவோ

கும் இருட்டு
உடலை சுற்றி சதைகள்
முண்ட முடியவில்லை
இதுதான்
தாயின் கருவறையா?????

இல்லை.....

இதுதான்
"ஷேர் ஆட்டோ".....

எழுதியவர் : j (3-Feb-15, 6:42 pm)
Tanglish : ennavo
பார்வை : 108

மேலே