உணவானேன்

காலையில் சோளத்தை எனக்கு கொடுத்தான்,
மாலையில் சோற்றுக்கு அருகில் நான்.
இப்படிக்கு காலை சேவல்.

எழுதியவர் : துராந்திரன் குமரவேலு (3-Feb-15, 9:40 pm)
பார்வை : 87

மேலே