நீண்ட சிந்தனை

சிறிது சிந்திக்க கல்லில் அமர்ந்தேன்,
சிலையாக செதுக்கி விட்டான் அதே கல்லில்.

எழுதியவர் : துராந்திரன் குமரவேலு (4-Feb-15, 4:50 am)
Tanglish : neenda sinthanai
பார்வை : 193

மேலே