நயன்தாரா

ஒரே வாழ்க்கையில்தான்
உனக்கு
எத்தனை அவதாரங்கள்
உண்மையைச்சொல்
நயன்தாரா என்பவர்
உன்னுடைய
எத்தனாவது அவதாரம்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (4-Feb-15, 1:52 pm)
பார்வை : 328

மேலே