அமெரிக்கா

உள்நாட்டுப்போர்
அண்டைநாடுகளின் எல்லை தகராறு
பயங்கரவாதிகளின் சதித்திட்டங்கள்
இப்படி ஒவ்வொரு போரில்
பெற்றோரை இழக்கும் குழந்தைக்கு
கட்டாயம் பதில் சொல்லியாகவேண்டும்
உலகில் ஆயுதம் விற்பதர்க்கென்றே
பயங்கரவாதிகளை உருவாக்கும்
அமெரிக்கா...

எழுதியவர் : துரைவாணன் (4-Feb-15, 6:34 pm)
சேர்த்தது : துரைவாணன்
Tanglish : americaa
பார்வை : 50

மேலே