மருதாணி

விளக்கணைத்து நான் கூறும்
காதல் மொழிகளை
ரகசியமாய் ஒட்டுக் கேட்க்கும்
ஒரு தோழி-மருதாணி...

எழுதியவர் : Indra (20-Apr-11, 4:37 pm)
பார்வை : 330

மேலே