முருகா முருகா

கடவுள்: அவ்வையே கவிதை என்றல் என்ன??
அவ்வை: வார்த்தையால் வரும் தொகுப்பு முருகா....
கடவுள்:காதல் என்றால் என்ன??
அவ்வை: வயசுல வர்ற "கொழுப்பு" முருகா....
கடவுள்:????!!!!!!

எழுதியவர் : சந்தியா பிரியா (9-Feb-15, 12:16 pm)
பார்வை : 131

சிறந்த நகைச்சுவைகள்

மேலே