டாடி எனக்கு ஒரு டவுட்டு

மகன் :-ஆ' ன்ன தமிழில் என்ன பா ?
தந்தை :-பசு
மகன் :-அப்ப ஆமை ன்னா பசுமை யா அப்பா ?

எழுதியவர் : (9-Feb-15, 2:46 pm)
பார்வை : 115

சிறந்த நகைச்சுவைகள்

மேலே