கொஞ்சம் சிரிங்க பாஸ்

"டேய்... யாருடா இது?"


"பாஸ்... கன்னியாகுமரியில நீங்க சொன்ன ஏரியாவுல ப்ரீயா....ஐஸ் வித்துகிட்டு இருந்த பொம்பளை இதுதான் பாஸ்...."


"எருமை...எருமை..... "ப்ரியாஐஸ்சு" ங்கிற...பொண்ணை கடத்திகிட்டு வரச்சொன்னா ப்ரீயா ஐஸ் விக்கிற பொம்பளைய கடத்திகிட்டு வந்திருக்கியே.... உன்னை....... உன்னை சொல்லி குத்தமில்லடா சரியா காத்து கேக்காதவனல்லாம் தொழிலுக்கு வச்க்கிட்டேன் பாரு என்னைய செருப்பாலேயே அடிக்கணும்டா....."


"பாஸ்....சிரிப்பாலேயே கோபத்தை அடக்கனும்னு சொல்றது ரொம்ப கஷ்டம் பாஸ்....இருந்தாலும் நீங்க இப்போ சொன்னீங்கங்கிறதுக்காக முயற்சி பண்றேன் பாஸ்..."


"ஆஆஆஆஆ....... டேய்......இன்னக்கி உன்னைய...."

எழுதியவர் : உமர் ஷெரிப் (9-Feb-15, 4:54 pm)
பார்வை : 218

சிறந்த நகைச்சுவைகள்

மேலே