சுமோக்

காதலி:நி சுமோக் பன்னுவியாடா?

காதலன்:ஆமா பண்ணுவேன்.

காதலி:சரி ஒருநாளைக்கு எவ்ளோ சுமோக் பன்னுவ?

காதலன்:அதுவா ஒரு நாளைக்கு பத்து அடிப்பேன்.

காதலி:அந்த பணத்தலாம் சேர்த்து வச்சுருந்தா இந்நேரம் ஒரு பொலிரோ காரே வாங்கிருக்கலாம்.

காதலன்:சரி நி சுமோக் பண்ணுவியா?

காதலி:இல்ல பண்ணமாட்டேன்.

காதலன்:சரி அப்பா உன்னோட பொலிரோ காரு எங்க?

காதலி:???????????????????????????

எழுதியவர் : J.MUNOFAR HUSSAIN (10-Feb-15, 5:59 pm)
சேர்த்தது : முனோபர் உசேன்
பார்வை : 113

சிறந்த நகைச்சுவைகள்

மேலே