முட்டாள்கள் - உதயா

வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள்
எல்லாம் எழுந்து நில்லுங்கள்...
சிறிது நேரம் யாரும்
எழுந்திருக்கவில்லை.
பிறகு ஒரே ஒரு மாணவன்
எழுந்து நின்றான்.
வாத்தியார் : அவனைப்
பார்த்து ஏளனமாகச்
சிரித்து கொண்டே நீ முட்டாள்
என்று உனக்கு எப்படி தெரியும்?
மாணவன் : அப்படியெல்லாம்
ஒன்றுமில்லை. நீங்க தனியாக
நிக்கறதை பார்க்க பாவமாக
இருந்தது. அதனால் தான் நானும்
எழுந்து நின்றேன்

எழுதியவர் : udayakumar (10-Feb-15, 9:31 pm)
பார்வை : 158

மேலே